தடையை மீறி மசூதிக்கு
செல்லும் காவிகளே
"பூவலப்பருத்தி" கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக தடையை மீறி அவர்களுக்கு செருப்பு அணிந்து வீதியில் நடக்க வைக்க தயாரா..?
சக இந்துகளுக்கே வீதியில் செருப்பு அணிந்து
நடக்க சுதந்திரமில்லை அதை கண்டிக்கவோ
தடுக்கவோ துப்பில்லாத "இந்து முன்னனிதான்"
இந்துக்களுக்காக வாதாட
இந்துக்களுக்காக போராட
இந்துக்களுக்காக பரிந்து பேச என்று சொல்லிக்கொண்டு
பார்ப்பானுக்காக வாதாட,
பார்ப்பானுக்காக போராட,
பார்ப்பானுக்காக பரிந்து பேசவே இந்து முன்னனி உள்ளது
குறிப்பாக இந்த மண்ணில் மதக்கலவரங்களை உண்டு பன்னி
சிறுபான்மையினரை அழிக்கவே இந்த இந்து காவி இயக்கங்கள்
உள்ளது இவை இந்துகளுக்கு அதுவும் தாழ்த்தப்பட்டவகளுக்கு
ஒருபோதும் வாதாடவோ,போராடவோ,பரிந்து பேசவோ இருந்ததில்லை
காவி கூட்டத்தில் சிக்கியுள்ள தமிழ் பிள்ளைகளே
இன விடுதலை பார்ப்பன கூட்டத்தால் ஒருபோதும்
நடக்காது எச்சரிக்கை
-செல்வேந்திரன் கு-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக